Insights
பிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு…

இலங்கைக்கான பிரித்தானிய தூதர் சேரா ஹல்டன் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டு 10 வருடங்களுக்கு மேலாக 100ற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் பிரபல பட்டய கணக்காளர் நிறுவனமான BBK Partnership இற்கு வருகைதந்து அந் நிறுவன ஊழியர்களுடன் துறைசார்ந்த அபிவிருத்தி மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பாக கலந்தாலோசிப்பதனை படங்களில் காணலாம்.
- News
- Admin
- 16 October 2019
- www.globaltamilnews.net





